தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடை ; மதிற்சுற்று ; மாளிகைக் கட்டணம் ; வீட்டின் பகுதி ; படைவகுப்பு ; தளர்ச்சி ; மூச்சிழைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதிற்சுற்று. (திவா). 2. Surrounding wall, fortress;
  • . 1. See தகை, ¢5 ¢3 (யாழ்.அக).
  • மாளிகைக் கட்டணம். களிறு முணை இய தாரருந் தகைப்பின் (பதிற்றுப்.64, 7). 3. Palatial building;
  • வீட்டின்கணுள்ள கட்டு. பஃறகைப்பின். . .மாடத்து (பட்டினப்.145). 4. Section of a house, apartment;
  • படைவகுப்பு. உறுமுரண் டாங்கிய தாரருந் தகைப்பின் (பதிற்றுப். 66, 10). 5. Battle array of an army;
  • . 6. See தகை, 5. (யாழ்.அக.)
  • . 7. See தகை, 7. Loc.

வின்சுலோ
  • ''v. noun.'' Fatigue, weariness, fainting, இளைப்பு. 2. Checking, obstruc tion, restraint, தடை. 3. (சது.) Surround ing wall, fortress, மதிற்சுற்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See தகை,3. (யாழ். அக.) 2. Surrounding wall, fortress;மதிற்சுற்று. (திவா.) 3. Palatial building; மாளிகைக்கட்டணம். களிறு முணைஇய தாரருந் தகைப்பின்(பதிற்றுப். 64, 7). 4. Section of a house, a partment; வீட்டின்கணுள்ள கட்டு. பஃறகைப்பின் . . .மாடத்து (பட்டினப். 145). 5. Battle array of anarmy; படைவகுப்பு. உறுமுரண் டாங்கிய தாரருந்தகைப்பின் (பதிற்றுப். 66, 10). 6. See தகை, 5.(யாழ். அக.) 7. See தகை, 7. Loc.