தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடுத்தல் ; ஆணையிட்டுத் தடுத்தல் ; பிடித்தல் ; அடக்குதல் ; உள்ளடக்குதல் ; பிணைத்தல் ; தளர்தல் ; ஒத்தல் ; அழகு பெற்றிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகுபெற்றிருத்தல். பிடவுமுகை தகைய. (ஐங்குறு.461). To be beautiful, lovely;
  • தடுத்தல். தருதல் தகையாதான் மற்று (கலித்.92, 9). 1.[K.tage.] To stop, resist, check, deter;
  • பிணைத்தல். Loc. 6. To bind, fasten, yoke;
  • ஒத்தல். (தொல். பொ. 287.)-intr. 7. To resemble;
  • ஆணையிட்டுத்தடுத்தல். (W.) 2. To obstruct or forbid by oath;
  • அடக்குதல். ஆழிதகைந்த தனுத்தொழிலான் (கம்பரா.அதிகாய.62). 4. To overpower, subdue;
  • உள்ளடக்குதல். தண்கேணித் தகைமுற்றத்து . (பட்டினப். 51) 5. To shut in, enclose, include;
  • பிடித்தல். தடக்கையால் வளைக்கரந் தகைந்தான் (பாரத.அருச்சுனன்றீர்.70). 3. To seize, take hold of;
  • தளர்தல். (J.) To falter, faint, be weary ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. 1. [K. tage.] Tostop, resist, check, deter; தடுத்தல். தருதல் தகையாதான் மற்று (கலித். 92, 9). 2. To obstruct orforbid by oath; ஆணையிட்டுத்தடுத்தல். (W.) 3. Toseize, take hold of; பிடித்தல். தடக்கையால் வளைக்கரந் தகைந்தான் (பாரத. அருச்சுனன்றீர். 70). 4. Tooverpower, subdue; அடக்குதல். ஆழிதகைந்ததனுத்தொழிலான் (கம்பரா. அதிகாய. 62). 5. Toshut in, enclose, include; உள்ளடக்குதல். தண்கேணித் தகைமுற்றத்து (பட்டினப். 51). 6. Tobind, fasten, yoke; பிணைத்தல். Loc. 7. To resemble; ஒத்தல். (தொல். பொ. 287.)--intr. Tofalter, faint, be weary; தளர்தல். (J.)
  • 4 v. intr. < தகை. To bebeautiful, lovely; அழகுபெற்றிருத்தல். பிடவுமுகைதகைய (ஐங்குறு. 461).