தமிழ் - தமிழ் அகரமுதலி
  அழகு ; அன்பு ; அருள் ; கவசம் ; குணம் ; தடை ; தகுதி ; பொருத்தம் ; ஒப்பு ; மேம்பாடு ; பெருமை ; நன்மை ; இயல்பு ; நிகழ்ச்சி ; கட்டுகை ; மாலை ; தளர்ச்சி ; தாகம் ; மூச்சிழைப்பு .
  (வி) தடுத்துவிடு ; ஆணையிடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • கட்டுகை. தகைமலர்த் தாரோன் (மணி.24, 175). 1. Binding, fastening;
 • மாலை முகைவாயவிழ்ந்த தகைசூ ழாகத்து (திருமுரு.139) 2. Garland;
 • நிகழ்ச்சி. போனான் வனமென்னுந் தகையுமுணர்ந்தார் (கம்பரா. தைல. 84). 11. Fact, event;
 • இயல்பு. பொருகளி றன்ன தகைசாம்பி (கலித். 60). 10. Nature;
 • குணம். (பிங்.) 9. Quality, character;
 • நன்மை. தகைசான்ற சொற்காத்து (குறள், 56). 8. Goodness;
 • அழகு. தாடோய் தடக்கைத்தகைமாண்வமுதி (புறநா. 59 2).. 7. Beauty, loveliness;
 • அன்பு. (சூடா). 6. Love, affection, kindness;
 • அருள். (பிங்). 5. Mercy, grace;
 • பெருமை. (திவா). 4. Greatness, superiority, dignity;
 • மேம்பாடு. தகைமாண்குடுமி (புறநா.6, 26). 3. Worthiness, excellence;
 • ஒப்பு. புலித்தகைப் பாய்த்துள் (தொல்.பொ.287, உரை) 2. Likeness, resemblance;
 • பொருத்தம். காண்டகைய செல்வக் கடம்பவனத்து. (குமர.பிர.மதுரைக்.96). 1. Fitness, suitability, propriety;
 • மூச்சிழைப்பு. Loc. 7. Shortness of breath, difficulty of breathing;
 • தாகம். Colloq. 6. [K. dage] Thirst;
 • தளர்ச்சி. தகைதீர் சிலம்பாறு (அழகர்கலம்.47). 5. Weariness, faintness;
 • கவசம்.(W.) 4. Armour, coat of mail;
 • தடை. மணஞ்செய்வதற்கு நின்னாற் றகையிலை யென்னின் (பிரபோதல்.8, 11). 3. Obstruction, check, hindrance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. fitness, suitability, தகுதி; 2. worthiness, excellence, மேன்மை; 3. dignity, greatness, பெருமை; 4. beauty, fairness, அழகு; 5. love, affection, அன்பு; 6. armour, கவசம். தகைத்து, symbol. verb, 3rd. pers. neuter; it is of a similar nature, it is fit. தகையணங்குறுத்தல், v. n. comparing a lady present with another, to annoy a lover (in love poetry).
 • s. thirst (as தகா); 2. weariness, அயர்வு. தகையாற, to take rest.
 • II. v. t. stop, forbid, interdict, தடு; v. i. be fatigued. வழியில் தகைந்துபோனான், he grew tired and faint in the road. தகைவு, v. n. restraint, 2. fatigue, weariness.
 • VI v. t. same as தகை, II v. t. ஆணையிட்டுத் தகைக்க, to stop or obstruct by oath. தகைப்பு, v. n. fatigue; 2. obstruction, restraint; 3. surrounding wall, fortress, மதிற்சுற்று.

வின்சுலோ
 • [tkai] ''s.'' Fitness, suitability, adapta tion, தகுதி. 2. Worthiness, propriety, ex cellence, மேன்மை. 3. Greatness, superiori ty, dignity, பெருமை. 4. Quality, nature, குணம். 5. Beauty, fairness, அழகு. 6. Love, affection, kindness, அன்பு. 7. Armor, mail, கவசம்; [''ex'' தகு, ''v.''] --''Note.'' தகை, in poetry occurs as the latter member of a compound word for person, the appropri ate termination being understood. See ஆண்டசை, பெருந்தகை, நெடுந்தகை, &c.
 • [takai] ''s. [prov.]'' Thirst, as தகா. 2. Weariness, தளர்வு. ''(c.)''
 • [tkai] கிறேன், ந்தேன், தகைவேன், ய, ''v. a.'' To stop, to obstruct, to cheak, to re strain, to forbid, to interdict, தடுக்க. 2. To stop of obstruct by oath, ஆணைவைக்க. ''(p.)'' 3. ''v. n. [prov.]'' To be fatigued, wearied, faint, இளைக்க. வழியிலேதகைத்துப்போனான். He grew tired and faint on the road.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < தகு-. 1. Fitness, suitability, propriety; பொருத்தம். காண்டகைய செல்வக் கடம்பவனத்து (குமர. பிர. மதுரைக். 96.) 2.Likeness, resemblance; ஒப்பு. புலித்தகைப் பாய்த்துள் (தொல். பொ. 287, உரை). 3. Worthiness,excellence; மேம்பாடு. தகைமாண் குடுமி (புறநா. 6,26). 4. Greatness, superiority, dignity; பெருமை.
  -- 1709 --
  (திவா.) 5. Mercy, grace; அருள். (பிங்.) 6.Love, affection, kindness; அன்பு. (சூடா.) 7.Beauty, loveliness; அழகு. தாடோய் தடக்கைத்தகைமாண்வழுதி (புறநா. 59, 2). 8. Goodness;நன்மை. தகைசான்ற சொற்காத்து (குறள், 56). 9.Quality, character; குணம். (பிங்.) 10. Nature;இயல்பு. பொருகளி றன்ன தகைசாம்பி (கலித்.60). 11. Fact, event; நிகழ்ச்சி. போனான் வனமென்னுந் தகையுமுணர்ந்தார் (கம்பரா. தைல. 84).
 • n. < தகை-. 1. Binding,fastening; கட்டுகை. தகைமலர்த் தாரோன்(மணி. 24, 175). 2. Garland; மாலை. முகைவாயவிழ்ந்த தகைசூ ழாகத்து (திருமுரு. 139). 3. Ob-struction, check, hindrance; தடை. மணஞ்செய்வதற்கு நின்னாற் றகையிலை யென்னின் (பிரபோத. 8,11). 4. Armour, coat of mail; கவசம். (W.) 5.Weariness, faintness; தளர்ச்சி. தகைதீர் சிலம்பாறு(அழகர்கலம். 47). 6. [K. dage.] Thirst; தாகம்.Colloq. 7. Shortness of breath, difficulty ofbreathing; மூச்சிழைப்பு. Loc.