தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலியோடு எரிதற்குறிப்பு ; ஒளிவீசுதற் குறிப்பு ; முழவு முதலியன ஒலித்தற் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளிவீசுதற்குறிப்பு. (b) dazzling brilliance;
  • முழுவுமுதலியன ஒலித்தற்குறிப்பு . (c) beating sound, as of a drum;
  • ஒலியோடு எரிதற்குறிப்பு. மழுவலந் தகுந்தகுமென்று தயங்குற (பிரபுலிங்.கைலாச.13) . (a) crackling sound of fire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.Onom. expr. of (a) crackling sound of fire;ஒலியோடு எரிதற்குறிப்பு. மழுவலந் தகுந்தகுமென்றுதயங்குற (பிரபுலிங். கைலாச. 13): (b) dazzlingbrilliance; ஒளிவீசுதற்குறிப்பு: (c) beating sound,as of a drum; முழவுமுதலியன ஒலித்தற்குறிப்பு.