தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருள்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை ஒழித்துத் தகுதியான வேறுசொற்களால் கூறும் இடக்கரடக்கல் , மங்கலம் , குழூஉக்குறி என்னும் மூவகை வழக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருள்களுக்கு இயல்பாயமைந்த சொற்களை யொழித்துத் தகுதியான வேறுசொற்களாற் கூறும் இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என்ற மூவகை வழக்கு. (நன்.267) . The usage of a conventional substitute for the proper name of an object or action, of three kinds, viz., iṭākkaraṭakkal, maṅkalam, kuḻūu-k-kuṟi , dist. fr. iyalpuvaḻakku ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
3இடக்கரட்டல், மங்கலம், குழுஉக்குறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Gram.) The usage of a conventional substitute for the proper name of an object or action,of three kinds, viz.iṭakkaraṭakkal, maṅkalam,kuḻūu-k-kuṟi, dist. fr. iyalpuvaḻakku; பொருள்களுக்கு இயல்பாயமைந்த சொற்களை யொழித்துத் தகுதியான வேறுசொற்களாற் கூறும் இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என்ற மூவகை வழக்கு. (நன். 267.)