தமிழ் - தமிழ் அகரமுதலி
    தக்க இரண்டு பொருள்களின் சேர்க்கையை உணர்த்தும் அணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தக்க இரண்டு பொருள்களின் சேர்க்கையை உணர்த்தும் அணி. (அணியி.39). A figure of speech which consists in expressing the congruity of the association of one object with another ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தகுதி +.(Rhet.) A figure of speech which consists inexpressing the congruity of the association ofone object with another; தக்க இரண்டு பொருள்களின் சேர்க்கையை உணர்த்தும் அணி. (அணியி. 39.)