தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்றதாதல் ; மேம்படுதல் ; தொடங்குதல் ; கிட்டுதல் ; ஒத்தல் ; ஏற்குதல் ; இயலுதல் ; தகுதியாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகுதியாதல். இந்தப் பெருமை அவனுக்குத் தகாது.-tr. ஒத்தல். புண்டரிகந்தகுபத யுகளம் (கோயிற்பு. பதஞ்சலி. 40). 5. To be deserved; To resemble;
  • கிட்டுதல். துன்புறினல்லது சுகந்தகாது (திருவானைக்.நாட்டு.115) 4. To be obtained;
  • தொடங்குதல். புல்லாள் புலத்தக்கனள் (குறள்.1316). 3. To begin, get ready;
  • மேம்படுதல். பெண்ணிற் பெருந்தக்கயாவுள (குறள்.54). 2. To be excellent;
  • ஏற்றதாதல். கற்றபி னிற்க வதற்குத் தக (குறள்.391). 1. To be fit, appropriate, suitable, proper, worthy, adequate, proportionate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 6 & 4 v. intr. 1. [T. K. tagu,M. taku.] To be fit, appropriate, suitable, proper,worthy, adequate, proportionat; ஏற்றதாதல்.கற்றபி னிற்க வதற்குத் தக (குறள், 391). 2. To beexcellent; மேம்படுதல். பெண்ணிற் பெருந்தக்கயாவுள (குறள், 54). 3. To begin, get ready;தொடங்குதல். புல்லாள் புலத்தக்கனள் (குறள்,1316). 4. To be obtained; கிட்டுதல். துன்புறினல்லது சுகந்தகாது (திருவானைக். நாட்டு. 115). 5.To be deserved; தகுதியாதல். இந்தப் பெருமைஅவனுக்குத் தகாது.--tr. To resemble; ஒத்தல்.புண்டரிகந்தகுபத யுகளம் (கோயிற்பு. பதஞ்சலி.40).