தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாச்சியப்பொது ; அகப்புற முழவு மூன்றனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தகுணிச்சம், 1, 2 தகுணிதந் துந்துபி தாளம் வீணை (பதினொ.காரைக்கா.திருவாலங்.9) .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. musical instruments வாத்தியம்.

வின்சுலோ
  • [tkuṇitm] ''s.'' Musical instruments, வாத்தியம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. dviguṇita.See தகுணிச்சம், 1, 2. தகுணிதந் துந்துபி தாளம் வீணை(பதினொ. காரைக்கா. திருவாலங். 9).