தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறைப்பொது ; அகப்புற முழவு மூன்றனுள் ஒன்று ; ஒரு வரிக்கூத்துவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை வரிக்கூத்து (சிலப்.3, 13, உரை). 3. A masquerade dance;
  • அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்று. (சிலப்.3, 27, உரை). 2. A kind of drum, one of the three akappuṟa-muḻavu , q.v.;
  • பறைப்பொது. (சூடா). 1. Drum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. தகுணிதம்.1. Drum; பறைப்பொது. (சூடா.) 2. A kind ofdrum, one of the three akappuṟa-muḻavu, q.v.;அகப்புறமுழவு மூன்றனுள் ஒன்று. (சிலப். 3, 27, உரை.)3. A masquerade dance; ஒருவகை வரிக்கூத்து.(சிலப். 3, 13, உரை.)