தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேங்கொட்டைமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Marking-nut tree; See சேங்கொட்டை. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the சேங்கொட்டை tree, semecarpus.

வின்சுலோ
  • [tkilimā] ''s.'' The சேங்கோட்டை tree. Semeearpus ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. தகுலிமா. Marking-nut tree. See சேங்கொட்டை. (W.)