தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்செலுத்துதல் ; வஞ்சித்தல் ; திருடிக் கொடுத்தல் ; பண்டமாற்றிக் கொள்ளுதல் ; உழக்குதல் ; குற்றஞ்சாட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சித்தல். (W.) 1. To cheat;
  • திருடிக்கொடுத்தல். 2. To give stolen articles;
  • பண்டமாற்றிக் கொள்ளுதல். (W.) 3. To give in exchange;
  • உட்புகுத்துதல். (J.) 4. To cause to enter or penetrate;
  • உழக்குதல். (W.) 5. To trample down, smash;
  • குற்றஞ்சாட்டுதல். (W.) 6. To throw blame on a person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < T. tagiliñcu.1. To cheat; வஞ்சித்தல். (W.) 2. To givestolen articles; திருடிக்கொடுத்தல். 3. To give inexchange; பண்டமாற்றிக் கொள்ளுதல். (W.) 4.To cause to enter or penetrate; உட்புகுத்துதல். (J.)5. To trample down, smash; உழக்குதல். (W.)6. To throw blame on a person; குற்றஞ்சாட்டுதல்.(W.)