தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசிதாகம் ; மிக்க ஆசை ; மோகம் ; பொருளாசை ; மோசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோகம். 3. Lust, venereal desire;
  • மிக்க ஆசை. 2. Intense desire, eagerness, craving;
  • பசிதாகம். 1. Thirst; hunger, appetite;
  • பொருளாசை . 4. Avarice, cupidity;
  • மோசம். (C.G.) Cheating, fraud ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) fraud, மோசம்.
  • s. intense desire, craving பேரா சை; 2. thirst, appetite, தாகம்; 3. lust, மோகம்; 4. greed, avarice, பொருளாசை.

வின்சுலோ
  • [tkā] ''s. (Hind.)'' Fraud, தந்திரம்.
  • [takā] ''s. [prov. a change of'' தாகம்.] Intense desire, eagerness, craving, anxiety. பேராசை. 2. Thirst, hunger, appetite, தா கம். 3. Lust, venereal desire, மோகம். 4. Avarice, cupidity, covetousness, பொரு ளாசை.--''Note.'' In Ceylon it is used for ஆசை in all its compounds--as கல்வித்தகர, கஞ்சித்தகர, மோட்சதகர, பணத்தகர, பெண்ணின் மேற்றகர, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dāha. (W.) 1. Thirst;hunger, appetite; பசிதாகம். 2. Intense desire,eagerness, craving; மிக்க ஆசை. 3. Lust, venereal desire; மோகம். 4. Avarice, cupidity;பொருளாசை.
  • n. < Persn. dagā. Cheating,fraud; மோசம். (C. G.)