தமிழ் - தமிழ் அகரமுதலி
  தகுதி ; உவமை ; உரிமை ; குணம் ; பெருமை ; அருள் ; நடுவுநிலைமை ; நீதி ; வலிமை ; அறிவு ; தெளிவு ; கற்பு ; நன்மை ; நல்லொழுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • தகுதி. தகவிலை கொல்லோ சம்பாதியென (மணி.6, 138). 1. Suitability, fitness, worthiness;
 • உவமை. (சூடா) 2. Similitude, resemblance, comparison;
 • குணம். (பிங்). 3. Quality, state, condition, manner;
 • பெருமை. தகவேயுடையான் றனைச்சார (திருவாச.45, 2). 4. Eminence, greatness;
 • அருள். (சூடா.) 5. Mercy, kindness;
 • நடுவுநிலை. தக்கார் தகவிலரென்பது (குறள்.114). 6.[T. tagavu] Justice, equity, impartiality;
 • வலிமை. வாரிகடக்குந் தகவின்மை (கம்பரா. மகேந். 4). 7. Strength, ability;
 • அறிவு. (அரு. நி.) 8. Knowledge, wisdom;
 • தெளிவு. (அரு.நி.) 9. Clarity;
 • கற்பு. தகவுடை மங்கையர் (பரிபா. 20, 88). 10. Chastity;
 • நல்லொழுக்கம். (யாழ். அக.) 11. Good behaviour, morality, virtue;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • v. n. (from தகு), fitness, தகுதி.

வின்சுலோ
 • [tkvu] ''v. noun.'' Suitableness, fitness, suitability, adaptation, தகுதி. 2. Property, உரிமை. 3. Quality, state, condition, man ner, குணம். 4. Good behavior, proper conduct, morality, virtue, ஒழுக்கம். 5. Kind ness, favor, courteousness, mercy, கிருபை. 6. Knowledge, erudition, learning, அறிவு. 7. Wisdom, sagacity, prudence, தெளிவு. 8. Similitude, resemblance, comparison, உவ மை. (சது.) 9. Worthiness, eligibility, யோக்கி யம். 1. Justice, equity, நீதி; [''ex'' தகு ''v.''] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < தகு-. 1. Suitability, fitness, worthiness; தகுதி. தகவிலை கொல்லோசம்பாபதியென (மணி. 6, 138). 2. Similitude,resemblance, comparison; உவமை. (சூடா.) 3.Quality, state, condition, manner; குணம். (பிங்.)4. Eminence, greatness; பெருமை. தகவேயுடையான் றனைச்சார (திருவாச. 45, 2). 5. Mercy, kindness; அருள். (சூடா.) 6. [T. tagavu.] Justice,equity, impartiality; நடுவுநிலை. தக்கார் தகவிலரென்பது (குறள், 114). 7. Strength, ability; வலிமை.வாரிகடக்குந் தகவின்மை (கம்பரா. மகேந். 4). 8.Knowledge, wisdom; அறிவு. (அரு. நி.) தக்கதேநினைந்தனை தகவோய் (கம்பரா. அயோத். மந்திரப்.35). 9. Clarity; தெளிவு. (அரு. நி.) 10. Chastity;கற்பு. தகவுடை மங்கையர் (பரிபா. 20, 88). 11.Good behaviour, morality, virtue; நல்லொழுக்கம்.(யாழ். அக.)