தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதி ; காண்க : பவளப்பூண்டு ; ஒரு கீரை வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See திராய். (மலை). 3. cf. தகன் A profusely branching prostrate herb.
  • See பவளப் பூண்டு. 2. A species of glasswort.
  • தகுதி.துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா (நாலடி, 167). 1. Fitness;
  • தடை. (இலக்.அக.) Obstruction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. see under தகு; 2. a plant, திராய்.

வின்சுலோ
  • [tkl] ''v. noun.'' Fitness, desert, தகுதல்; [''ex'' தகு, ''v.''] 2. ''s.'' A plant, திராய். ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தகு-. 1. Fitness;தகுதி. துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா (நாலடி,167). 2. A species of glasswort. See பவளப்பூண்டு. (L.) 3. cf. தகன். A profusely branching prostrate herb. See திராய். (மலை.)
  • n. perh. த Obstruction; தடை. (இலக். அக.)