தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகுதியை உடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகுதியுடையவன். எவரும் புகலத் தகலோன் (திருக்கோ.188). One who is eminently fitted, suitable or worthy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தகு-. One whois eminently fitted, suitable or worthy; தகுதியுடையவன். எவரும் புகலத் தகலோன் (திருக்கோ.188).