தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்டைமதிலிற் காப்பாக வைக்கும் ஆட்டின் வடிவான எந்திரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோட்டை மதிலிற் காப்பாக வைக்கும் ஆட்டின்வடிவான யந்திரவகை. (சிலப்.15, 216, உரை) . A defensive machine mounted on fort-wall, probably in the shape of a ram ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தகர் +. Adefensive machine mounted on fort-wall, probably in the shape of a ram; கோட்டை மதிலிற்காப்பாக வைக்கும் ஆட்டின்வடிவான யந்திரவகை.(சிலப். 15, 216, உரை.)