தமிழ் - தமிழ் அகரமுதலி
    நொறுங்குதல் ; உடைதல் ; நெரிதல் ; சிதறுதல் ; அழிதல் ; காய்ந்துபோதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நொறுங்குதல். தலைபத்துந் தகரவூன்றி (தேவா. 777, 10). 1. To be broken to pieces, as skull bone, earthen vessels;
  • உடைதல். 2. To be shattered, demolished;
  • நெரிதல்.(W.) 3. To be crushed, druised;
  • சிதறுதல். (w.) 4. To be scattered, as ranks of an army;
  • அழிதல். (w.) 5. To be breached, as a dam, a bank;
  • சாய்ந்து விழுதல். சந்தனங்கடகர்ந்தன தாள்பட (கம்பரா. பொழிலிறு. 26). 6. To be uprooted;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [M. takaruka.]1. To be broken to pieces, as skull bone,earthen vessels; நொறுங்குதல். தலைபத்துந் தகரவூன்றி (தேவா. 777, 10). 2. To be shattered,demolished; உடைதல். 3. To be crushed,bruised; நெரிதல். (W.) 4. To be scattered, asthe ranks of an army; சிதறுதல். (W.) 5. To bebreached, as a dam, a bank; அழிதல். (W.) 6.To be uprooted; சாய்ந்து விழுதல். சந்தனங்கடகர்ந்தன தாள்பட (கம்பரா. பொழிலிறு. 26).