தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடை , மறுப்பு ; விவாதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாதம். 2. Dispute;
  • ஆக்ஷேபம். 1. Altercation, objection;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தகரால், தகராறு, s. (Ar.) hinderance, altercation, objection, thwarting one's design, தடை. தகரார் செய்ய, -பண்ண, to dispute. தகரார்பட்ட காரியம், a thing objected to, the matter in dispute. தகரார் பாக்கி, doubtful balance, a balance objected to.

வின்சுலோ
  • [tkrār ] --தகரால்--தகராறு. ''s. (Arab.)'' Hinderance, altercation, objection, frustra tion, தடை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Arab. takrar. Colloq.1. Altercation, objection; ஆக்ஷேபம். 2. Dispute; விவாதம்.