தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைவனை இதயவொளியில் வைத்துத் தியானம்செய்யும் முறையை உணர்த்தும் வித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறைவனைத் தகராகாசத்தில் வைத்துத் தியானஞ் செய்யும் முறையை உணர்த்தும் வித்தை. ஏய்ந்த் சீர்த்தகரவித்தை முறைப்படி (காஞ்சிப்பு.நகர.119) . The mystic contemplation of the deity in takarakacam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + vidyā.The mystic contemplation of the deity intakarākācam; இறைவனைத் தகராகாசத்தில் வைத்துத்தியானஞ் செய்யும் முறையை உணர்த்தும் வித்தை.ஏய்ந்த சீர்த்தகரவித்தை முறைப்படி (காஞ்சிப்பு. நகர.119).