தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிற்சாந்து ; மணம்வீசும் மரவகை ; மணம் ; வெள்ளீயம் ; உலோகத்தகடு ; இதயத்தின் உள்ளிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாசனை மரவகை. திருந்து தகரச் செந்நெருப்பில் (சீவக.349). 1. Wax-flower dog-bane, Tabernae montana;
  • வெள்ளீயம். (அக. நி.) 1. Tin, white lead;
  • இருதயத்தின் உள்ளிடம். தகரத்தந்தச் சிகரத் தொன்றி (திருப்பு.86). The cavity of the heart ;
  • மயிர்ச்சாந்து. தண்ணறுந் தகரங் கமழ மண்ணி (குறிஞ்சிப். 108). 2. Aromatic unguent for the hair;
  • வாசனை. (அக.நி) 3. Fragrance;
  • . 4. See தகரை, 1 .
  • தகரம்பூசிய உலோகத்தகடு. Colloq. 2. Metal sheet coated with tin ;
  • விலங்கின் பிள்ளை. (யாழ். அக.) Young of an animal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tin; 2. lead, ஈயம், 3. a kind of fragrant drug; 4. fragrant unguent for the hair, மயிர்ச்சாந்து; 5. a fragrant tree, தகரமாம்; 6. the letter த. தகரம் பூசு; to coat with tin. தகரப்போகணி, a tin cup used for drinking. தகரப்பொடி, a perfume powder got from the தகரம் tree.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • takaram தகரம் tin

வின்சுலோ
  • [tkrm] ''s.'' Tin, இரும்பின்மேற்பூசும் ஒரு லோகம். ''(c.)'' 2. Load, ஈயம். 3. A kind of fragrant drug, ஓர்வாசனைப்பண்டம். 4. A fragrant unguent for the hair, மயிர்ச்சாந்து. 5. A fragrant tree, தகரமரம். 6. ''(p.)'' The letter த.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tagara. 1. Wax-flower dog-baneTabernae montana; வாசனைமரவகை. தகரச் செந்நெருப்பில் (சீவக. 349). 2. Aromatic unguent for the hair; மயிர்ச் சாந்து. தண்ணறுந் தகரங் கமழ மண்ணி (குறிஞ்சிப். 108). 3. Fragrance; வாசனை. (அக. நி.) 4. See தகரை, 1. (W.)
  • n. [T. tagaramu, K.tagara, M. takaram.] 1. Tin, white lead;வெள்ளீயம். (அக. நி.) 2. Metal sheet coatedwith tin; தகரம்பூசிய உலோகத்தகடு. Colloq.
  • n. < dahara. The cavityof the heart; இருதயத்தின் உள்ளிடம். தகரத்தந்தச்சிகரத் தொன்றி (திருப்பு. 86).
  • n. < dahara. Young ofan animal; விலங்கின் பிள்ளை. (யாழ். அக.)