தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிதறவடிக்கை ; பெருமிதப் பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிதறவடிக்கை. (J.) 1. Breaking, shattering to pieces, smashing ;
  • பெருமிதப்பேச்சு. Loc. 2. Tall talk ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிதறவடிக்குமடி.

வின்சுலோ
  • [tkrṭi] ''v. noun. [prov.]'' Breaking, shiv ering to pieces, சிதறவடிக்குமடி; [''ex'' தகர், ''v.'']

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தகர்- +. 1. Breaking,shattering to pieces, smashing; சிதறவடிக்கை.(J.) 2. Tall talk; பெருமிதப்பேச்சு. Loc.