தமிழ் - தமிழ் அகரமுதலி
    எரிவு ; சூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூடு. (W.) 1. Heat ;
  • எரிவு. (சது.) 2. Combustion, burning;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. heat, உஷ்ணம்; 2. burning, எரிவு.

வின்சுலோ
  • [takam] ''s.'' Heat, உஷ்ணம். 2. Com bustion, burning, எரிவு; [''ex Sa. Dahat.]'' (சது.) ''(p.)'' Compare தகனம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dah. 1. Heat; சூடு. (W.)2. Combustion, burning; எரிவு. (சது.)