தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேர்விட்ட பனங்கொட்டை ; நெருப்பு ; கீரைவகை ; பூரான் ; கிழங்குவிழுந்த பனங்கொட்டையின் உள்ளீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிழங்குவிந்த பனங்கொட்டையின் உள்ளீடு. Tinn. 2. White pulpy matter in the palmyra nut;
  • வேர்விட்ட பனக்கொட்டை. 1. Palmyra nnt planted and rooted;
  • பூரான். 2. Pūrāṉ, a centipede;
  • தீ. 1. Fire;
  • . 3. cf. A profusely branching prostrate herb. See திராய். (மலை).

வின்சுலோ
  • [tkṉ] ''s. [prov.]'' A palmyra nut. with the kernel, after the root has sprouted, பனங்கொட்டைத்தகன். 2. ''(R.)'' A plant, தகல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தகு-. 1. Palmyra nutplanted and rooted; வேர்விட்ட பனங்கொட்டை.(J.) 2. White pulpy matter in the palmyranut; கிழங்குவிழுந்த பனங்கொட்டையின் உள்ளீடு.
    -- 1707 --
    Tinn. 3. cf. தகல். A profusely branchingprostrate herb. See திராய். (மலை.)
  • n. < dahana. (யாழ். அக.)1. Fire; தீ. 2. Pūrāṉ, a centipede; பூரான்.