தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலோகக்கட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தகணை. (J.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mass of metal simple or compound, உலோகக்கட்டி. தகனை தகனையாக விட்டுப்போயிற்று, the metal shivered into flakes.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உலோகக்கட்டி.

வின்சுலோ
  • [tkṉai] ''s. [prov.]'' A mass of metal, simple or compound, உலோகக்கட்டி. ''(c.)'' தகனைதகனையாகவிட்டுப்போயிற்று. The metal shivered into flakes.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See தகணை. (J.)