தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்கினி (சூடா) . Agni, the Fire God ;

வின்சுலோ
  • ''s.'' The god of fire, அக்கி னிதேவன். 2. (சது.) Fire, தீ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Agni, the Fire-God; அக்கினி. (சூடா.)