தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரியணை ; சிறந்த இடம் ; பெருமை ; மணத்துக்குரிய அலங்காரத் தேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறந்த இடம். இது ஒரு தகத்தான இடம். (w.) 3. Excellent place;
  • விவாகத்திற்குரிய அலங்கார இரதம். Loc. 2. Decorated chariot or dais used in weddings;
  • சிங்காதனம். (W.) 1. Throne;
  • பெருமை. அவனுக்கு இப்போது என்ன தகத்து வந்துவிட்டது. Loc. 4. Superior status or position;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Arab. takht. 1. Throne;சிங்காதனம். (W.) 2. Decorated chariot or
    -- 1705 --
    dais used in weddings; விவாகத்திற்குரிய அலங்காரஇரதம். Loc. 3. Excellent place; சிறந்த இடம்.அது ஒரு தகத்தான இடம். (W.) 4. Superiorstatus or position; பெருமை. அவனுக்கு இப்போதுஎன்ன தகத்து வந்துவிட்டது. Loc.