தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளிவீசுதற்குறிப்பு ; ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலிக்குறிப்பு. (b) boiling, as water; bubbling;
  • ஒளி வீசுதற்குறிப்பு தகதகென்று ஜொலிக்கிறது: (a) dazzling, glowing, glittering;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. shining brightly, corruscating.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom.expr. of (a) dazzling, glowing, glittering; ஒளிவீசுதற்குறிப்பு. தகதகென்று ஜொலிக்கிறது: (b)boiling, as water; bubbling; ஒலிக்குறிப்பு.