தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடை ; தழும்பு ; பழக்கம் ; கிழங்கு விழுந்த பனங்கொட்டையின் உள்ளீடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழக்கம். இரப்பிலே தகணேறினபடி (ஈடு, 4, 8, 6). 3. Addiction;
  • தழும்பு. 2. scar, impression, dint;
  • தடை. தகணிலாக் கேள்வி யான்கண் (சீவக. 1052). 1. Limitation, limit;
  • . See தகன், 2. Loc.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Limitation, limit;தடை. தகணிலாக் கேள்வி யான்கண் (சீவக. 1052).2. Scar, impression, dint; தழும்பு. 3. Addiction;பழக்கம். இரப்பிலே தகணேறினபடி (ஈடு, 4, 8, 6).
  • n. See தகன், 2. Loc.