தமிழ் - தமிழ் அகரமுதலி
    தழும்புபடுதல் ; பழக்கமாதல் ; முற்றுதுல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்றுதல். தீம்பிலே தகணேறும்படியாகவாய்த்து உரப்புவது. (திவ். திருப்பா. 1, வ்யா.). 3. To become ripe, mature;
  • பழக்கமாதல். 2. To become addicted;
  • தழும்புபடுதல். இவற்றின் கையிலேயடியுண்டு தகணேறின இவள் (திவ். பெரியதி, 8, 2, 7). 1. To become scarred;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < தகண்+. 1. To become scarred; தழும்புபடுதல். இவற்றின் கையிலேயடியுண்டு தகணேறின இவள் (திவ்.பெரியதி. 8, 2, 7). 2. To become addicted;பழக்கமாதல். 3. To become ripe, mature; முற்றுதல். தீம்பிலே தகணே றும்படியாகவாய்த்து உரப்புவது(திவ். திருப்பா. 1, வ்யா.).