தமிழ் - தமிழ் அகரமுதலி
    துந்துபி ; உலோகமணல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலோக மணல். (விவ. ரசா. 6.) Oxide of metals;
  • துந்துபி. (பிங்.) A large drum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A large drum;துந்துபி. (பிங்.)
  • n. perh. dahana. cf.தகணை. Oxide of metals; உலோக மணல். (விவ.ரசா. 6.)