தமிழ் - தமிழ் அகரமுதலி
    மென்மையுந் தட்டையுமான வடிவு ; உலோகத் தட்டு ; வண்ணத் தகடு ; கம்மார் வெற்றிலை , கறுப்பு வெற்றிலை ; பூவின் புறவிதழ் ; மண்படை ; அடர்ச்சி ; வாழை இலையின் நடுப்பகுதியை நறுக்கிய ஏடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழையிலையின் நடுப்பகுதியை நறுக்கிய ஏடு. Tj. The middle portion of a plantain leaf, cut longitudinally;
  • அடர்ச்சி. (யாழ். அக.) 8. Closeness, thickness, as of hair;
  • மண்படை. (J.) 7. Layer of earth;
  • பூவின் புறவிதழ். கருந்தகட்டுளைப் பூமருதின் (திருமுரு. 27). 6. Outer petal;
  • கம்மார்வெற்றிலை. (தைலவ. தைல. 85). 5. Black betel-leaf;
  • இலை. (பிங்.) 4. Leaf blade;
  • வருணத்தகடு. தகட்டி லழுத்தின மாணிக்கம் போலே (ஈடு). 3. Foil set below a precious stone to enhance its lustre;
  • உலோகத்தட்டு. தமனியத் தகடுவேய்ந்தென (கம்பரா. நகர்நீ. 28). 2. Metal plate;
  • மென்மையுந் தட்டையுமான வடிவு. (பிங்.) 1. Quality of being thin and flat, as plate of metal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Gen. தகட்டின்), a thin flat piece of metal, a metal plate, தட்டு; 2. closeness, thickness, அடர்ப்பு; 3. leaf, blade, flake, scale, இலை; 4. the sepals of a flower, புறவிதழ். தகட்டிலே வரைய, to engrave on a plate. தகட்டுச் செம்பு, copper in plate. தகடு தைக்க, to fasten a plate with nails. போற்றகடு, a gold plate. செப்புத்தகடு, a copper plate. நாறாத்தகடு, the sepals of a flower which have no fragrance.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரி, அடர், ஐம்மை.

வின்சுலோ
  • [tkṭu] ''s.'' (''Gen.'' ட்டின்.) Metal plate, lamina of metal, தட்டு. 2. Flat and thin as the quality of a plate of metal, ஐமை வடிவு. 3. Leaf, blade, vegetable exfolia tion, flake, scale, இலை. 4. closeness, thickness as of bushes, hair, &c., அடர்பு. 5. ''[prov.]'' Stratum or layer of earth, மண் படை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. tagaḍu.] 1.Quality of being thin and flat, as plate of metal;மென்மையுந் தட்டையுமான வடிவு. (பிங்.) 2. Metalplate; உலோகத்தட்டு. தமனியத் தகடுவேய்ந்தென(கம்பரா. நகர்நீ. 28). 3. Foil set below a precious stone to enhance its lustre; வருணத்தகடு.தகட்டி லழுத்தின மாணிக்கம்போலே (ஈடு). 4.Leaf blade; இலை. (பிங்.) 5. Black betel-leaf;கம்மார்வெற்றிலை. (தைலவ. தைல. 85.) 6. Outerpetal; பூவின் புறவிதழ். கருந்தகட்டுளைப் பூமருதின்(திருமுரு. 27). 7. Layer of earth; மண்படை. (J.)8. Closeness, thickness, as of hair; அடர்ச்சி.(யாழ். அக.)
  • n. [T. K. tagaḍu.] The middleportion of a plantain leaf, cut longitudinally;வாழையிலையின் நடுப்பகுதியை நறுக்கிய ஏடு. Tj.