தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவழ்கரடி என்னும் விலங்கு ; தகடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தவழ்கரடியென்னும் விலங்கு. (M. M. 363.) Badger, Indian ratel, Mellivora indica;
  • தகடு. (J.) Lamina, scale;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமிருகம்.

வின்சுலோ
  • [tkcu] ''s.'' a badger, ஓர்மிருகம். ''(R.)'' 2. [''prov. for'' தகடு.] Lamina, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தகடு. Lamina, scale;தகடு. (J.)
  • n. cf. tarakṣu. Badger,Indian ratelMellivora indica; தவழ்கரடியென்னும் விலங்கு. (M. M. 363.)