பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒர் உயிர்மெய்யெழுத்து (த்+அ) ; குபேரன் ; நான்முகன் ; தைவதமாகிய விளரியிசையின் எழுத்து .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. The compound of த் and அ.
தைவதமாகிய விளரியிசைனெழுத்து. (திவா.) Symbol representing the sixth note of the gamut;
பிரமன். 1. Brahmā, as, creator;
குபேரன். 2. Kubera, the Lord of wealth;
வின்சுலோ
[t] A compound letter composed of த் and அ.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
. The compound of த் and அ.
n
. Symbol representing the sixthnote of the gamut; தைவதமாகிய விளரியிசையினெழுத்து. (திவா.)
n
. <
da
. (யாழ். அக.) 1. Brahmā,as creator; பிரமன். 2. Kubēra, the Lord ofWealth; குபேரன்.
⛶
?