தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுமதிச்சீட்டு. 1. Ticket;
  • கலியாண முதலியவற்றில் அனுப்பும் அழைப்புப் பத்திரிகை. Madr. 2. Card or letter of invitation for marriage, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < E. ticket. 1.Ticket; அனுமதிச்சீட்டு. 2. Card or letter of invitation for marriage, etc.; கலியாண முதலியவற்றில் அனுப்பும் அழைப்புப் பத்திரிகை. Madr.