தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கப்பற் கதியை அளக்குங் கருவி. (M. Navi. 66.) Log, an instrument for ascertaining the speed of a ship;
  • பகட்டு. (W.) 5. Display, showiness;
  • பொய். (W.) 4. Falsehood;
  • பணம். Loc. 3. Cash, money;
  • See துட்டு. Loc. 2. Coin worth 1/3 anna.
  • துட்டுவகை. (W.) 1. Small copper coin, dub, 20 cash;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a copper coin, dub, பெரிய துட்டு; 2. a fib, பொய்; 3. display, பெருமிதக்காட்சி.

வின்சுலோ
  • [ṭppu] ''s. (Tel.)'' A copper coin, dub, பெரியதுட்டு. 2. A falsehood, பொய். 3. ''(c.)'' Display, lavishness, பெருமிதக்காட்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. ḍabbu.] 1. Smallcopper coin, dub, 20 cash; துட்டுவகை. (W.) 2.Coin worth 1/3 anna. See துட்டு. Loc. 3.Cash, money; பணம். Loc. 4. Falsehood;பொய். (W.) 5. Display, showiness; பகட்டு. (W.)
  • n. Log, an instrument forascertaining the speed of a ship; கப்பற் கதியைஅளக்குங் கருவி. (M. Navi. 66.)