தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிகு. 2. Affectation;
  • தந்திரம். 1. Dodge, trick, pretence;
  • சட்டைமுதலியவற்றில் வைக்கும் மடிப்பு. Tuck, fold in a garment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. trick, quile, புரட்டு; 2. (Eng.) fold in a dress, துணிமடிப்பு.

வின்சுலோ
  • [ṭkku] ''s.'' Trick, guile, புரட்டு. 2. ''(Eng.)'' Fold in a dress, tuck, துணிமடிப்பு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. ṭakku.] Loc. 1.Dodge, trick, pretence; தந்திரம். 2. Affectation;பிகு.
  • n. < E. Tuck, fold in agarment; சட்டைமுதலியவற்றில் வைக்கும் மடிப்பு.