தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெலிதல் ; குறைவுபடுதல் ; சோம்புதல் ; அஞ்சுதல் ; அலைதல் ; குலைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைவுபடுதல். புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி (அகநா. 31). 2. To diminish;
  • மெலிதல். (திவா.) 1. To languish, become weak, faint, be worn out;
  • சோம்புதல். (திவா.) 3. To be lazy, dull;
  • அஞ்சுதல். (திவா.) 4. To fear, to be timid, agitated;
  • அலைதல். (பிங்.) 5. To wander;
  • குலைதல். (பிங்.) 6. To be disarranged, thrown into confusion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tolanguish, become weak, faint, be worn out; மெலிதல். (திவா.) 2. To diminish; குறைவுபடுதல்.புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி (அகநா. 31).3. To be lazy, dull; சோம்புதல். (திவா.) 4.To fear, to be timid, agitated; அஞ்சுதல். (திவா.)5. To wander; அலைதல். (பிங்.) 6. To be disarranged, thrown into confusion; குலைதல்.(பிங்.)