தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடன்படுதல் ; ஒலித்தல் ; பள்ளமாதல் ; பூசல் ; விரைவு ; சோர்வு ; பள்ளம் ; மிகுதி ; மேன்மை ; குற்றம் ; வீதி .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. quickness, intensity, சீக்கிரம்; 2. hole, hollow, pit, பள்ளம்; 3. sounding; 4. fainting, சோர்வு; 5. yielding, consenting, உடன்படல்; 6. being plentiful; மிகுதி, 7. superiority, eminence, மேன்மை; 8. road, way, வீதி.

வின்சுலோ
  • [ñeḷḷl] ''v. noun.'' Quickness, velocity, intensity, சீக்கிரம். 2. Eminence, superiori ty, மேன்மை. 3. Road, way, வீதி. 4. Abound ing, மிகுதி. (சது.) 5. Hole, hollow, pit, depression, பள்ளம். 6. Sounding, ஒலித்தல். 7. Fainting, சோர்வு. Compare ஞொள்ளு. 8. Yielding, consenting, உடன்படல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஞெள்-. 1. Weakness, exhaustion; சோர்வு. (திவா.) 2. Defect,fault; குற்றம். ஞெள்ளற்பை (திருப்பு. 289). 3.Hole, hollow, pit, depression; பள்ளம். (பிங்.)4. Road, way; வீதி. கடுந்தேர் குழித்த ஞெள்ளலாங்கண் (புறநா. 15). 5. Greatness; மேன்மை.(திவா.) 6. Yielding, consenting; உடன்படுகை.(திவா.) 7. Quickness, haste; விரைவு. (சூடா.)8. Abundance; மிகுதி. (திவா.) 9. Sounding;ஒலிக்கை. (திவா.) 10. Fight, strife; பூசல். (அக.நி.)