தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாழ்முதலியவற்றின் உள்ளோசை ; ஒலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாழ் முதலியவற்றின் உள்ளோசை. (பிங்.) 1. Gentle, vibrant sound;
  • ஒலி. (W.) 2. Sound;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sound perceived within one's self, as of the bowels etc. உள் ளோசை; 2. sound, ஒலி. ஞெள், ஞெள்ளு I. v. i. become hollow; 2. consent, agree; 3. sound.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உள்ளோசை, ஒலி.

வின்சுலோ
  • [ñeḷir] ''s.'' Sound perceived within one's self, as of the bowels, &c., உள்ளோசை. 2. Sound, ஒலி. ''(p.)'' Compare குளிறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஞெளிர்-. 1. Gentle,vibrant sound; யாழ் முதலியவற்றின் உள்ளோசை.(பிங்.) 2. Sound; ஒலி. (W.)