தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடைதல் ; தீக்கடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரசுதல். ஞெலிகழை (ஐங்குறு. 307). To rub, grate, as bamboos;
  • தீக்கடைதல். ஞெலி தீ விளக்கத்து. (புறநா. 247, 2). 1. To rub one stick on another for producing fire by friction;
  • குடைதல். (அக. நி.-intr. 2. To make hollow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. 1. To rub onestick on another for producing fire by friction;தீக்கடைதல். ஞெலிதீ விளக்கத்து (அக. நி. 247, 2). 2.To make hollow; குடைதல். (அக. நி.)--intr. Torub, grate, as bamboos; உரசுதல். ஞெலிகழை(ஐங்குறு. 307).