தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீக்கடைகோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீக்கடைகோல். ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழி (பெரும்பாண். 178). Piece of wood for producing fire by friction;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தீக்கடைகோல்.

வின்சுலோ
  • ''s.'' Sticks for producing fire by friction, தீக்கடைகோல். (நிக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Pieceof wood for producing fire by friction; தீக்கடைகோல். ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழி(பெரும்பாண். 178).