தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு ; ஒலிக்குறிப்பு ; தன்மைக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலிக்குறிப்பு. (பிங்.) (c). sounding, tinkling, rattling;
  • அச்சக்குறிப்பு. (திவா.) (b). quivering with fear;
  • விரைவுக்குறிப்பு. சிலைகா லூன்றி ஞெரேரெலன வளைத்து (கந்தபு. அக்கினிமுக.139): Expr. of (a) haste;
  • தண்மைக்குறிப்பு. (அக. நி.) (d) being chil;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. throbbing as the heart by fear or suffering; 2. sounding as tinkling, rattling; 3. hastening.

வின்சுலோ
  • [ñerēleṉl] ''v. noun.'' Throbbing, as the heart by fear, suffering pangs, அச்சுக்குறிப்பு. 2. Sounding--as tinkling, rat tling, &c., ஒலிக்குறிப்பு. 3. Hastening, mov ing with celerity, விரைவுக்குறிப்பு. ''(p.)'' Com pare சுரீரெனல், சரேரெனல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Expr.of (a) haste; விரைவுக்குறிப்பு. சிலைகா லூன்றிஞெரேலென வளைத்து (கந்தபு. அக்கினிமுக. 139):(b) quivering with fear; அச்சக்குறிப்பு. (திவா.):(c) sounding, tinkling, rattling; ஒலிக்குறிப்பு.(பிங்.): (d) being chill; தண்மைக்குறிப்பு. (அக. நி.)