தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு ; ஒலிக்குறிப்பு ; தன்மைக் குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொதுக்செனல். (அகநா. 32.) (b) Suddenness;
  • விரைவுக்குறிப்பு. ஞெரேரெனக்குணக்கெழு திங்கள் கனையிரு ளகற்ற (புறநா. 376, 7): Expr. of (a) haste;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Expr. of(a) haste; விரைவுக்குறிப்பு. ஞெரேரெனக்குணக்கெழு திங்கள் கனையிரு ளகற்ற (புறநா. 376, 7): (b)suddenness; பொதுக்கெனல். (அகநா. 32.)