தமிழ் - தமிழ் அகரமுதலி
    முரிந்த துண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறிந்த துண்டு. முண்ஞெரி (நன். 227, விருத்.). Cut or broken piece;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • II. v. i. (a change of நெரி) snap ஞே ஞேயம் , s. (நேயம்) love, affection, kindness, அன்பு; 2. friendship; 3. ghee, நெய், ஞேயர், friends.

வின்சுலோ
  • [ñeri] கிறேன், ந்தேன், வேன், ஞெரிய, ''v. n.'' (''a change of'' நெரி.) To break, be bruised, snap off. Compare முறி. ''(p.)''
  • ''v. noun.'' A break, bruise, snap, நெரிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஞெரி-. [T. neriya.]Cut or broken piece; முறிந்த துண்டு. முண்ஞெரி(நன். 227, விருத்.).