தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழுந்துகை ; அமுக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழுந்துகை. (சங். அக.) Yielding to pressure;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழுந்துகை.

வின்சுலோ
  • [ñemukkm] ''v. noun.'' Yielding to pres sure, அழுந்துகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஞெமுங்கு-.Yielding to pressure; அழுந்துகை. (சங். அக.)