தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒடித்தல் ; நெரித்தல் ; அழுத்தல் ; பரப்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெரித்தல். சிறுமந்தி. . . தந்தையை. . . விரலான் ஞெமிர்த்திட்டு (நாலடி,237). 2.To press with the hands;
  • ஒடித்தல். (திவா.) 1.To snap, break of;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. cause ofஞெமிர்-. 1. To snap, break off; ஒடித்தல். (திவா.)2. To press with the hands; நெரித்தல். சிறுமந்தி. . . தந்தையை . . . விரலான் ஞெமிர்த்திட்டு (நாலடி,237).