தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரத்தல் ; முற்றுதல் ; தங்குதல் ; ஒடிதல் ; நெரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒடிதல். (சூடா.) 4. To break, snap off;
  • நெரிதல். மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழை (நற். 20). (W.) 5. To be crushed, compressed; to be pressed out, as pulp;
  • முற்றுதல். (அக. நி.) 3. To be mature, ripe;
  • தங்குதல். திருஞெமி ரகலத்து (சிலப். 28, 157). 2. To rest, stay;
  • (நெடுநல். 90). 1. To spread, extend;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. prob. நிமிர்-.1. To spread, extend; பரத்தல். தருமணன்ஞெமிரிய திருநகர் முற்றத்து (நெடுநல். 90). 2. Torest, stay; தங்குதல். திருஞெமி ரகலத்து (சிலப்.28, 157). 3. To be mature, ripe; முற்றுதல். (அக.நி.) 4. To break, snap off; ஒடிதல். (சூடா.) 5.To be crushed, compressed; to be pressed out,as pulp; நெரிதல். மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்தசோர்குழை (நற். 20). (W.)