தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரத்தல் ; நிறைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரத்தல். நீர்ஞெமூரவந்தீண்டி (பதிற்றுப். 72, 9). 1. To spread, extend;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. < நிமிர்-. 1.To spread, extend; பரத்தல். நீர்ஞெமர வந்தீண்டி(பதிற்றுப். 72, 9). 2. To be full; நிறைதல்.இலம்படு புலவ ரேற்றகை ஞெமர (பரிபா. 10, 126).