தமிழ் - தமிழ் அகரமுதலி
    நினைவு ; அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவு. ஞெப்தி ஸ்வரூபம் (வேதா. சூ. 148, உரை). 2. Intelligence;
  • ஞாபகம். எனக்கு ஞெப்தியில்லை. Loc. 1. Memory;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஞாபகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jñapti. 1. Memory;ஞாபகம். எனக்கு ஞெப்தியில்லை. Loc. 2. Intelligence; அறிவு. ஞெப்தி ஸ்வரூபம் (வேதா. சூ. 148,உரை).