தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழலுதல் ; தளர்தல் ; மனமிளகுதல் ; மலர்தல் ; உருகுதல் ; மெலிதல் ; சோம்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோம்புதல். (பிங்.) 7. To be lazy;
  • மெலிதல். தோண்ஞெகிழ்பு (கலித். 146, 6). 6. To become thin, enmaciated;
  • மலர்தல் ஞெகிழிதழ்ச் கோடலும் (கலித். 101). 4. To blossom;
  • மனமிளகுதல். மனஞெகிழ்ந்து (தொல். பொ. 72, உரை). 3. To be tender-hearted;
  • தளர்தல். (W.) 2. To languish, faint;
  • கழலுதல். ஞெகிழ்தொடி யிளையவர் (கலித். 73, 8). 1. To become loose, slip off, as bangles;
  • உருகுதல். தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் (ஐங்குறு. 32). 5. To melt, as wax;

வின்சுலோ
  • --ஞெகிழுதல், ''v. noun.'' Used in all the meanings of the verb.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. < நெகிழ்-. 1.To become loose, slip off, as bangles; கழலுதல்.ஞெகிழ்தொடி யிளையவர் (கலித். 73, 8). 2. Tolanguish, faint; தளர்தல். (W.) 3. To be tender-hearted; மனமிளகுதல். மனஞெகிழ்ந்து (தொல்.பொ. 72, உரை). 4. To blossom; மலர்தல். ஞெகிழிதழ்க் கோடலும் (கலித். 101). 5. To melt, aswax; உருகுதல். தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் (ஐங்குறு. 32). 6. To become thin, emaciated; மெலிதல். தோண்ஞெகிழ்பு (கலித். 146, 6). 7. To belazy: சோம்புதல். (பிங்.)